தமிழர்களுக்கு தமிழில் மஹிந்த கூறிய முக்கிய தகவல்!

தமிழர்கள் இந்த நாட்டில் அனைத்து உரிமைகளையும் பெற்று சம உரிமைகளோடு வாழம் நிலை உருவாக்கப்பட வேண்டும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தலைவர் மஹிந்த ராஜபக்ஷ தமிழில் தெரிவித்துள்ளார். அத்துடன், நான் தமிழ் தலைவர்களை போன்றவன் அல்ல. செய்வதைதான் சொல்வேன், சொல்வதைத்தான் செய்வேன் எனவும் குறிப்பிட்டுள்ளார். ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை குறிப்பிட்டுள்ளார். மேலும் கூறுகையில், ஐ.தே.கட்சி எங்களுக்கு எதிரான வாக்குகளை பெற்று கடந்த 2015ஆம் ஆண்டு ஆட்சியை கைப்பற்றியது. அதன் … Continue reading தமிழர்களுக்கு தமிழில் மஹிந்த கூறிய முக்கிய தகவல்!